போலீஸ் பாடிய விழிப்புணர்வு பாடல் : பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு

சிதம்பரம் அருகே மருதூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சிவபெருமான் போக்குவரத்து விதிமுறைகளை பற்றி பாடல் ஒன்றை பாடி உள்ளார்.

Update: 2019-09-03 09:39 GMT
சிதம்பரம் அருகே மருதூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சிவபெருமான் போக்குவரத்து விதிமுறைகளை பற்றி பாடல் ஒன்றை பாடி உள்ளார். போடுங்கம்மா தலைக்கவசம் போடுங்கம்மா என்ற அந்த பாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்