கேஸ் சிலிண்டரை மட்டும் திருடும் ஆசாமி : இணையதளத்தில் உலாவரும் சிசிடிவி காட்சி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெருமாள் கோவில் பகுதியில் டூவீலரில் வரும் ஒருவர், தெருவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டரை திருடி செல்லும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகின.

Update: 2019-08-31 04:08 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெருமாள் கோவில் பகுதியில் டூவீலரில் வரும் ஒருவர், தெருவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டரை திருடி செல்லும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகின.

Tags:    

மேலும் செய்திகள்