முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதா? - அமைச்சர் கடம்பூர் ராஜு

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-30 20:02 GMT
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு  செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுகவை அடையாளம் தெரியாமல் மக்கள் அழித்து விட்டார்கள் என்று குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்