திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவில் 108 திருவிளக்கு பூஜை
உலக நன்மைக்காக திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
உலக நன்மைக்காக திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவொற்றியூர் மேல்நிலை பள்ளியில் படித்த மாணவர்கள் இணைந்து சுமார் 35 ஆண்டுகளாக இந்த பூஜையை நடத்தி வருகின்றனர். திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.