காமராஜர் மணிமண்டத்தை திறந்து வைத்த முதலமைச்சருக்கு சரத்குமார் நன்றி
காமராஜர் மணிமண்டத்தை திறந்து வைத்த முதலமைச்சருக்கு காணொலி காட்சி மூலம் சரத்குமார் நன்றி தெரிவித்து கொண்டார்.;
பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விருதுநகரிலிருந்து காணொலி காட்சி மூலம் சரத்குமார் நன்றி தெரிவித்து கொண்டார்.