SIR List | சென்னையில் 14 லட்சம்.. கோவையில் 6.50 லட்சம்.. வாக்காளர்கள் நீக்கம்..துல்லிய விவரங்கள் இதோ

Update: 2025-12-21 01:38 GMT

சென்னை, கோவை மாவட்டங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவரங்கள்!

கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் விவரங்களை செய்தியாளர் கார்த்திக் வழங்கிட கேட்கலாம். சென்னையில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 35 விழுக்காடு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சங்கரன் வழங்கிட கேட்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்