அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்...

தர்மபுரியில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-06-22 23:49 GMT
தர்மபுரியில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி சார்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். குடிநீர் தட்டுப்பாட்டுக்கு அதிமுக அரசின் அலட்சியமே காரணம் என்று அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டது
Tags:    

மேலும் செய்திகள்