தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வழி என்ன?

"ஏரி , நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்"

Update: 2019-05-09 06:10 GMT
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மழை நீரை சேமிக்கும் வகையில் ஏரி,  குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள்  தெரிவித்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு..
Tags:    

மேலும் செய்திகள்