முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரசாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

Update: 2019-05-01 02:55 GMT
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வரும் 14ஆம் தேதி வரை அவர் பிரசாரம் செய்கிறார்.
Tags:    

மேலும் செய்திகள்