இசையமைப்பாளர் தீனா, பாடகர் மனோ தீவிர பிரசாரம் - பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பு

சேலம் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.கே செல்வத்தை ஆதரித்து இசையமைப்பாளர் தீனா, பாடகர் மனோ ஆகியோர் பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-13 20:24 GMT
சேலம் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.கே செல்வத்தை ஆதரித்து இசையமைப்பாளர் தீனா, பாடகர் மனோ ஆகியோர் பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ராஜகணபதி கோவில், பால் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமமுக கொள்கை பாடல்களை பாடி அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்