நீங்கள் தேடியது "music director dina"
14 April 2019 1:54 AM IST
இசையமைப்பாளர் தீனா, பாடகர் மனோ தீவிர பிரசாரம் - பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பு
சேலம் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.கே செல்வத்தை ஆதரித்து இசையமைப்பாளர் தீனா, பாடகர் மனோ ஆகியோர் பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
