வேட்பாளர்களுடன் தேநீர் அருந்திய எடப்பாடி பழனிசாமி

தேநீர் கடை ஒன்றில் வேட்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி தேநீர் அருந்திய படியே கலந்துரையாடினார்.;

Update: 2019-03-22 08:18 GMT
அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மாவட்டம் கருமந்துறையில் பிரசாரம் மேற்கொண்ட பின்னர், சாலையோரம் இருந்த தேநீர் கடை ஒன்றில் வேட்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேநீர் அருந்திய படியே கலந்துரையாடினார்.
Tags:    

மேலும் செய்திகள்