நீங்கள் தேடியது "Election Coming"
30 April 2019 5:34 PM IST
தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்த பேச்சு - பிரதமர், அமித்ஷாவுக்கு எதிரான காங். மனு
தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா பேசி வருவதாக காங்கிரஸ் சார்பில் எம்.பி. சுஷ்மிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
24 April 2019 1:33 AM IST
ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60 ஆயிரம் பறிமுதல்
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
4 April 2019 2:38 AM IST
திருவண்ணாமலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் - அ.ம.மு.க. வேட்பாளர் ஏ.ஞானசேகர் தேர்தல் வாக்குறுதி
திருவண்ணாமலை மக்களவை தொகுதி அ.ம.மு.க.வேட்பாளர் ஏ.ஞானசேகர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
24 March 2019 2:17 PM IST
திமுக ஆட்சியில் கொடிகட்டி பறந்தது வன்முறை கலாச்சாரம் - பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
24 March 2019 1:32 PM IST
பாமக வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் பிரசாரம்
அரக்கோணம் தொகுதியில் ஏ.கே.மூர்த்திக்கு வாக்கு சேகரிப்பு
23 March 2019 11:21 AM IST
நாடாளுமன்ற தேர்தலோடு அ.ம.மு.கவிற்கு மூடுவிழா - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு
அமமுகவிற்கு மூடுவிழா நடத்தி அதிமுகவிற்கு திரும்பி விடுவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்
23 March 2019 11:07 AM IST
நீக்கப்பட்ட புதுக்கோட்டை தொகுதி மீட்டெடுப்பேன் - அமமுக வேட்பாளர் சாருபாலா உறுதி
தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்ட புதுக்கோட்டை தொகுதியை மீட்டெடுப்பதாக திருச்சி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
22 March 2019 1:48 PM IST
வேட்பாளர்களுடன் தேநீர் அருந்திய எடப்பாடி பழனிசாமி
தேநீர் கடை ஒன்றில் வேட்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி தேநீர் அருந்திய படியே கலந்துரையாடினார்.
22 March 2019 12:37 PM IST
பன்னீர் செல்வம் தன் மகனை வேட்பாளராக்கியது ஏன்? - ராஜ கண்ணப்பன் கேள்வி
பன்னீர் செல்வம் தன் மகனை வேட்பாளராக்கியது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி எழுப்பினார்.
20 March 2019 2:11 PM IST
ராமதாஸுடன் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்திப்பு
பாமக நிறுவனர் ராமதாஸை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதீஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்
19 March 2019 7:15 PM IST
ஜவுளி வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டல் - அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்








