ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60 ஆயிரம் பறிமுதல்

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60 ஆயிரம் பறிமுதல்
x
 மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் என்பவரின் காரை சோதனையிட்டத்தில், அவர் உரிய ஆவணமின்றி 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கரூவூலத்தில் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில் கமலக்கண்ணன் அவரது மகள் கல்லூரி கட்டணத்திற்க்காக அந்த பணத்தை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்