நீக்கப்பட்ட புதுக்கோட்டை தொகுதி மீட்டெடுப்பேன் - அமமுக வேட்பாளர் சாருபாலா உறுதி
தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்ட புதுக்கோட்டை தொகுதியை மீட்டெடுப்பதாக திருச்சி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்ட புதுக்கோட்டை தொகுதியை மீட்டெடுப்பதாக திருச்சி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது புதுக்கோட்டை தொகுதி மீட்புக் குழு சார்பில் நோட்டாவிற்கு பிரச்சாரம் செய்து வரும் இளைஞர் மற்றும் சமூக அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
Next Story

