பாமக வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் பிரசாரம்

அரக்கோணம் தொகுதியில் ஏ.கே.மூர்த்திக்கு வாக்கு சேகரிப்பு
x
அரக்கோணம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் பாமக வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து, ராணிப்பேட்டையில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார்.அப்போது, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்