ராமதாஸுடன் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்திப்பு

பாமக நிறுவனர் ராமதாஸை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதீஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்
ராமதாஸுடன் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்திப்பு
x
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும்,தேமுதிக இளைஞரணி தலைவருமான சுதீஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தேமுதிகவின் வடசென்னை தொகுதி வேட்பாளர் மோகனராஜ்  இருந்தார்.இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிடுவதால் கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் ராமதாசை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன் என்றார்

Next Story

மேலும் செய்திகள்