பன்னீர் செல்வம் தன் மகனை வேட்பாளராக்கியது ஏன்? - ராஜ கண்ணப்பன் கேள்வி
பன்னீர் செல்வம் தன் மகனை வேட்பாளராக்கியது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி எழுப்பினார்.
சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஆதரவு பெற்றார். முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், தென்னவன் உள்ளிட்டோரும் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜ கண்ணப்பன், குடும்பத்தின் பிடியில் கட்சி சிக்கியுள்ளதாக கூறி தர்ம யுத்தம் நடத்திய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், தமது மகனை வேட்பாளராக அறிவித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
Next Story

