ஜெயலலிதாவால் பெயர் வைக்கப்பட்டு அரசியலில் நுழைந்தேன் - எம்.பி ஜெயவர்த்தன்

இந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக , அதிமுக உள்பட பல கட்சிகளில், வாரிசுகள் பலர், களம் கண்டுள்ளனர்.

Update: 2019-03-22 08:04 GMT
இந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக , அதிமுக உள்பட பல கட்சிகளில், வாரிசுகள் பலர்,  களம் கண்டுள்ளனர். இதனால் பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தென் சென்னையின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்த்தனிடம் தலைமை இணை ஆசிரியர் சலீம், வாரிசு அரிசியல் குறித்த சில கேள்விகளை முன்வைத்துள்ளார், அதற்கு அவர் அளித்த பதில்... 
Tags:    

மேலும் செய்திகள்