உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்

காரில் வந்த சித்த மருத்துவரிடம் பறிமுதல்

Update: 2019-03-19 10:35 GMT
ஈரோடு பூந்துறை சாலை ரகுபதிநாயக்கன்பாளையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட தேர்தல் சோதனை அதிகாரிகள்,காரில் கொண்டுவந்த ஒரு லட்சத்து 720 ரூபாயை பறிமுதல் செய்தனர்.காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில்,முள்ளாம்பரப்பை சேர்ந்த சித்த மருத்துவர் ராஜா என்பதும், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
Tags:    

மேலும் செய்திகள்