சிப்பெட் ஆண்டு விழா - வெங்கையா நாயுடு பங்கேற்பு

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (CIPET) ஐம்பதாவது ஆண்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது.

Update: 2019-01-24 07:35 GMT
மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (CIPET) ஐம்பதாவது ஆண்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்