நீங்கள் தேடியது "Venkaiah Naidu"
7 Sep 2020 1:04 PM GMT
"பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்க வேண்டும்" - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரை
மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்க என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளார்.
30 May 2020 9:12 AM GMT
"முன்கள பணியாளர்களுக்கு இசையால் பெருமை" - வெங்கையா நாயுடு பாராட்டு
இளையராஜாவின் பாரத பூமி பாடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
21 May 2020 6:39 AM GMT
"பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி" - வெங்கய்யா நாயுடு கருத்து
பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி என்றும் உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து தெரவித்துள்ளார்.
26 Feb 2020 10:01 AM GMT
"சகிப்புத்தன்மையை இழந்தால் நாட்டுக்கே அழிவு ஏற்படும்" - குடியரசுத்துணை தலைவர் வெங்கய்யா நாடு பேச்சு
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 28வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
21 Feb 2020 10:59 AM GMT
"உள்நாட்டு விவகாரங்களில்வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்" - குடியரசு துணைத்தலைவர் பேச்சு
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
23 Jan 2020 2:06 PM GMT
ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
14 Jan 2020 6:34 PM GMT
துக்ளக்' 50வது ஆண்டு விழா: வெங்கய்யா நாயுடு வெளியிட்ட விழா மலர் முதல் பிரதியை பெற்றார் ரஜினிகாந்த்
துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.
14 Jan 2020 2:46 PM GMT
ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்ட்டாப்பட்டது.
14 Jan 2020 8:17 AM GMT
போகி கொண்டாடிய வெங்கையா நாயுடு : சென்னையில் குடும்பத்துடன் கொண்டாட்டம்
சென்னையில் உள்ள தமது மகள் வீட்டில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு போகி பண்டிகை கொண்டாடினார்.