"முன்கள பணியாளர்களுக்கு இசையால் பெருமை" - வெங்கையா நாயுடு பாராட்டு

இளையராஜாவின் பாரத பூமி பாடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
முன்கள பணியாளர்களுக்கு இசையால் பெருமை - வெங்கையா நாயுடு பாராட்டு
x
இளையராஜாவின் பாரத பூமி பாடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா முன்கள பணியாளர்களுக்கு இசையால் பெருமை சேர்த்த இந்த பாடல் தொகுப்பை வழங்கியதற்காக இளையராஜா மற்றும் அவரது குழுவினருக்கும் தமது பாராட்டு என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்