யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் : சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புதிதாக இணைப்பு

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்துடன் இணைந்து யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2019-01-03 03:30 GMT
சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்துடன் இணைந்து யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இங்கு ஆறு மாதத்திற்கு முன் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், முழு உடல் பரிசோதனை மையத்துடன் இணைந்து யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில்  மணல் குழியல் சிகிச்சையும் இணைக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்