நீங்கள் தேடியது "Vijayabhaskar"
13 Oct 2020 10:12 AM GMT
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம் - 2வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க மறுப்பு
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
24 Sep 2020 7:08 AM GMT
குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
1 July 2019 11:41 AM GMT
இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்களுக்கான சம்பள நிலுவைத் தொகை வழங்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்களுக்கான சம்பள நிலுவைத் தொகை 55 கோடி ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.
28 March 2019 10:12 AM GMT
எம்.ஜி.ஆர்.மறு பிறவி எடுத்த வரலாறு - எம்.ஜி.ஆர் புத்தகம் வெளியீட்டு விழா
எம்.ஜி.ஆர் மறு பிறவி எடுத்த வரலாற்று நூல் வெளியீட்டு விழா சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது
2 March 2019 8:09 AM GMT
வரும் 6ல் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் - ஏற்பாடுகள் குறித்து மூத்த நிர்வாகிகள் ஆலோசனை
சென்னை வண்டலூரில் வருகிற 6ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
27 Jan 2019 8:20 PM GMT
ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை : சென்னை முதல் டெல்லி வரை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது - பிரதமர் மோடி
ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை : சென்னை முதல் டெல்லி வரை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது - பிரதமர் மோடி
5 Jan 2019 7:54 AM GMT
"விபத்து மரணம் 8.6% இருந்து 2.8%-ஆக குறைப்பு" - அமைச்சர் விஜயபாஸ்கர்
சாலையோரங்களில் உள்ள 75 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டு, அங்கு விபத்து காய சிகிச்சை மையங்கள் அமைக்க 190 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
3 Jan 2019 3:30 AM GMT
யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் : சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புதிதாக இணைப்பு
சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்துடன் இணைந்து யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
30 Dec 2018 11:53 AM GMT
கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி.ரத்தம் : "அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்" - ஸ்டாலின்
கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
30 Dec 2018 9:24 AM GMT
வெல்லமண்டி நடராஜன் இல்ல காதணி விழா : முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இல்ல காதணி விழா திருச்சியில் நடைபெற்றது.
30 Dec 2018 6:04 AM GMT
அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
22 Dec 2018 4:22 PM GMT
"ஜெயலலிதா பெயரில் எய்ம்ஸ் என்ற கருத்துக்கு வரவேற்பு" - அமைச்சர் விஜயபாஸ்கர்
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ஜெயலலிதாவின் பெயர் சூட்ட பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்த கருத்துக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.