நீங்கள் தேடியது "Stanley Multi Specialty Hospital"

யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் : சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புதிதாக இணைப்பு
3 Jan 2019 3:30 AM GMT

யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் : சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புதிதாக இணைப்பு

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்துடன் இணைந்து யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.