எம்.ஜி.ஆர் வழியில் பிற நடிகர்கள் : எம்.ஜி.ஆரை போல் சாதிப்பார்களா ?
எம்.ஜி.ஆர் வழியில் பாதையை பின்பற்றி பிற நடிகர்களும் முதலமைச்சர் அரியணையை நோக்கி பயணத்தை துவக்கியுள்ளனர்.;
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 31 ஆவது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், அவருடைய பாதையை பின்பற்றி பிற நடிகர்களும் முதலமைச்சர் அரியணையை நோக்கி பயணத்தை துவக்கியுள்ளனர். இவர்களுடைய முயற்சி குறித்து எம்.ஜி. ஆர் ரசிகர்களின் கருத்து என்ன?