பணம் கொடுத்து வேலை பெற்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் - நீதிபதி சக்திவேல்

நீதிமன்றத்தில் பணம் கொடுத்து வேலை பெற்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என நீதிபதி சக்திவேல் எச்சரித்துள்ளார்.;

Update: 2018-12-21 03:43 GMT
நீதிமன்றத்தில் பணம் கொடுத்து வேலை வாய்ப்பை பெற்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் எச்சரித்துள்ளார். கோவையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்