நீங்கள் தேடியது "Government Job"

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி - சென்னை நீலாங்கரை பகுதியயை சேர்ந்த பெண் கைது
19 Aug 2020 5:01 AM GMT

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி - சென்னை நீலாங்கரை பகுதியயை சேர்ந்த பெண் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக 12 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : கணினி மையம் வைத்திருந்த ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?
15 Feb 2020 10:47 AM GMT

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : கணினி மையம் வைத்திருந்த ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?

டிஎன்பிஎஸ்சியுடன் எந்த தொடர்பும் இல்லாத, சென்னை இடைத்தரகர் ஜெயக்குமாரின், முக்கிய தொழிலான போட்டிதேர்வு முறைகேடு மூலம் கோடி கோடியாய் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவர் ஜெயக்குமார் - 2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவரின் வழக்கறிஞர்கள் தகவல்
11 Feb 2020 9:23 PM GMT

"2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவர் ஜெயக்குமார்" - 2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவரின் வழக்கறிஞர்கள் தகவல்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகாரில் சிக்கியுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார், 2012ம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி முறைகேட்டிலும் தொடர்புடையவர் என, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் -புலன் விசாரணையில்  சித்தாண்டி திடுக்கிடும் தகவல்கள்
7 Feb 2020 7:07 AM GMT

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் -புலன் விசாரணையில் சித்தாண்டி திடுக்கிடும் தகவல்கள்

குரூப்-4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட சித்தாண்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: மோசடி செய்தவனுக்கு மரண தண்டனை கொடுங்கள்- இறந்த கார்த்திக்கின் தாயார் வேண்டுகோள்
24 Sep 2019 1:39 PM GMT

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: "மோசடி செய்தவனுக்கு மரண தண்டனை கொடுங்கள்"- இறந்த கார்த்திக்கின் தாயார் வேண்டுகோள்

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கணவன், மனைவிக்கு விஷம் கலந்த பிரசாதத்தை கொடுத்த விவகாரத்தில் வேலாயுதத்திற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று இறந்த கார்த்திக்கின் தயார் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் பெயரை பயன்படுத்தி மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி
24 Sep 2019 9:30 AM GMT

துணை முதல்வர் பெயரை பயன்படுத்தி மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி

துணை முதலமைச்சர் பெயரை பயன்படுத்தி, தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக 16 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சிறையில் காலியாக உள்ள இடங்கள்... ஜூலை 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
25 Jun 2019 8:38 AM GMT

மத்திய சிறையில் காலியாக உள்ள இடங்கள்... ஜூலை 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், நாவிதர், ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் ஜூலை 6ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இனி,12ஆம் வகுப்பு படித்தாலே வேலை கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
30 Jan 2019 5:55 AM GMT

"இனி,12ஆம் வகுப்பு படித்தாலே வேலை கிடைக்கும்" - அமைச்சர் செங்கோட்டையன்

வேலைவாய்ப்புக்காக தான் மேல்நிலைப்பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா - அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்
30 Jan 2019 5:51 AM GMT

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா - அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்

தமிழக அரசு சார்பில் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்.