"இனி,12ஆம் வகுப்பு படித்தாலே வேலை கிடைக்கும்" - அமைச்சர் செங்கோட்டையன்

வேலைவாய்ப்புக்காக தான் மேல்நிலைப்பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
வேலைவாய்ப்புக்காக தான் மேல்நிலைப்பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள நடுநிலைப்பள்ளியில், எல்.கே.ஜி., யு.கே.ஜிக்கான வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு திடலில் திறந்து வைத்து பேசிய அவர், இனி 12ஆம் வகுப்பு படித்தாலே வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்