நீங்கள் தேடியது "12ஆம் வகுப்பு"

இனி,12ஆம் வகுப்பு படித்தாலே வேலை கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
30 Jan 2019 11:25 AM IST

"இனி,12ஆம் வகுப்பு படித்தாலே வேலை கிடைக்கும்" - அமைச்சர் செங்கோட்டையன்

வேலைவாய்ப்புக்காக தான் மேல்நிலைப்பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா - அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்
30 Jan 2019 11:21 AM IST

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா - அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்

தமிழக அரசு சார்பில் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்.

+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் : வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகளில் விநியோகம்...
10 July 2018 8:08 PM IST

+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் : வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகளில் விநியோகம்...

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்குப் பின், மாணவர்கள் உயர்கல்வியில் சேர வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அசல் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மொழிப்பாட தேர்வுகளில் அதிரடி மாற்றம் - இரண்டு தாள்களுக்கு பதிலாக இனி, ஒரே தாளாக தேர்வு நடைபெறும்.
11 Jun 2018 2:03 PM IST