+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் : வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகளில் விநியோகம்...

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்குப் பின், மாணவர்கள் உயர்கல்வியில் சேர வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அசல் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் : வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகளில் விநியோகம்...
x
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்குப் பின், மாணவர்கள் உயர்கல்வியில் சேர வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அசல் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. வரும் 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு, அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தனித்தேர்வு மாணவர்கள், சம்பந்தபட்ட தேர்வு மையங்களுக்குச் சென்று, மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்