நீங்கள் தேடியது "Goverment School"

இனி,12ஆம் வகுப்பு படித்தாலே வேலை கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
30 Jan 2019 5:55 AM GMT

"இனி,12ஆம் வகுப்பு படித்தாலே வேலை கிடைக்கும்" - அமைச்சர் செங்கோட்டையன்

வேலைவாய்ப்புக்காக தான் மேல்நிலைப்பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா - அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்
30 Jan 2019 5:51 AM GMT

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா - அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்

தமிழக அரசு சார்பில் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 - 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம்
18 Jan 2019 12:14 PM GMT

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 - 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு பள்ளிக்கல்வித்துறை நிர்ணயித்துள்ள கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது.

திருமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி
5 Jan 2019 10:27 AM GMT

திருமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி

மரத்தடியில் கல்வி பயிலும் மாணவர்கள் புது கட்டடம் அமைத்து தரக் கோரிக்கை

ஆரஞ்சு பழத்தோலில் இருந்து சோப்பு தயாரித்து மாணவர்கள் சாதனை
12 Nov 2018 10:08 AM GMT

ஆரஞ்சு பழத்தோலில் இருந்து சோப்பு தயாரித்து மாணவர்கள் சாதனை

ஆரஞ்சு பழத்தோலில் இருந்து சோப்பு தயாரித்து, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்

முட்டை கொள்முதல் - தமிழக அரசு விளக்கம்
19 July 2018 3:04 AM GMT

முட்டை கொள்முதல் - தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் உள்ள 97,644 சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் மூலம் 53,91,000 பேர் பயன்பெறுகின்றனர் - தமிழக அரசு

அடிப்படை வசதி செய்து தரக் கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
17 July 2018 11:36 AM GMT

அடிப்படை வசதி செய்து தரக் கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

மதுராந்தகம் அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரக் கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..
16 Jun 2018 10:35 AM GMT

"ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது இல்லை" - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..

"ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது இல்லை" "கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" - வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..

சத்துணவு முட்டை தொடர்பான புகார் உண்மையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
9 Jun 2018 8:21 AM GMT

"சத்துணவு முட்டை தொடர்பான புகார் உண்மையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

"சத்துணவு முட்டை தொடர்பான புகார் உண்மையில்லை, உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் நடவடிக்கை எடுக்க தயார்" - அமைச்சர் ஜெயக்குமார்