நீங்கள் தேடியது "Bribery Charges"

நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு விவாதம் நடத்தப்படவில்லை - திமுக எம்.பி.கனிமொழி
20 July 2019 1:38 PM IST

நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு விவாதம் நடத்தப்படவில்லை - திமுக எம்.பி.கனிமொழி

பெண்கள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுவது எப்படி என்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

ஆவின் இயக்குனர்கள் கூட்டத்தில் சலசலப்பு : சேர்மன் - இயக்குனர்கள் இடையே வாக்குவாதம்
20 Jun 2019 3:12 AM IST

ஆவின் இயக்குனர்கள் கூட்டத்தில் சலசலப்பு : சேர்மன் - இயக்குனர்கள் இடையே வாக்குவாதம்

கூட்டத்தில் பங்கேற்ற இயக்குனர்களின் கேள்விகளுக்கு சேர்மன் செல்லச்சாமி முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் - விசாரிக்க அனுமதி கோரி காத்து கிடக்கும் அதிகாரிகள்
11 Jun 2019 2:36 PM IST

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் - விசாரிக்க அனுமதி கோரி காத்து கிடக்கும் அதிகாரிகள்

123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரி அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக காத்து கிடக்கின்றனர்.

காவல் நிலையத்தை திறந்து வைத்த உதவி ஆய்வாளர்...
11 Jun 2019 8:59 AM IST

காவல் நிலையத்தை திறந்து வைத்த உதவி ஆய்வாளர்...

சிதிலமடைந்த காவல் நிலையத்தை புதுப்பிக்க, ஓய்வு பெற்ற பின்னரும் பணியாற்றி உதவி ஆய்வாளரை கவுரவித்தத, மாவட்ட எஸ்.பி.யின் நடவடிக்கை காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பார் உரிமையாளர் தற்கொலை - காஞ்சிபுரம் எஸ்பி-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
30 May 2019 5:21 PM IST

பார் உரிமையாளர் தற்கொலை - காஞ்சிபுரம் எஸ்பி-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு காஞ்சிபுரம் எஸ்பி-க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

மின் பயனீட்டு அளவை குறைக்க 10 பவுன் தங்கம்.. செலவுக்கு ரூ.10000 - ஏமாந்த கோவிந்தன்
13 May 2019 3:42 PM IST

மின் பயனீட்டு அளவை குறைக்க 10 பவுன் தங்கம்.. செலவுக்கு ரூ.10000 - ஏமாந்த கோவிந்தன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பித்தளை பாத்திரம் வாங்க, தங்கத்தை விற்ற கதையாக ஒருவர் செய்த சம்பவம் சிரிப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது.

மின் கோபுரத்தில் ஏறி ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்...
2 May 2019 7:57 PM IST

மின் கோபுரத்தில் ஏறி ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்...

மதுரை கே.புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில், பேருந்து ஓட்டுநர் 50 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்
25 Feb 2019 5:56 PM IST

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

குடிநீர் வழங்க லஞ்சம் கேட்பதாக மாநகராட்சி ஆணையரிடம் கிராம மக்கள் மனு...
8 Feb 2019 2:46 AM IST

குடிநீர் வழங்க லஞ்சம் கேட்பதாக மாநகராட்சி ஆணையரிடம் கிராம மக்கள் மனு...

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில், குடிநீர் வழங்குவதற்காக, மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஸ்பெ​ண்ட்...
5 Feb 2019 2:56 AM IST

ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஸ்பெ​ண்ட்...

சென்னையில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சசிகலாவுக்கு சிறையில் சலுகை : புகார் நிரூபணம் - முன்னாள் சிறைத்துறை டிஐஜி, ரூபா
20 Jan 2019 5:51 PM IST

சசிகலாவுக்கு சிறையில் சலுகை : புகார் நிரூபணம் - முன்னாள் சிறைத்துறை டிஐஜி, ரூபா

சிறையில் உள்ள சசிகலா, வெளியில் சென்றுவந்தது உண்மை என விசாரணை குழு அறிக்கை வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா தெரிவித்துள்ளார்.

லஞ்சம் கேட்பதாக துப்புரவு பணியாளர் தற்கொலை முயற்சி...
29 Dec 2018 4:09 PM IST

லஞ்சம் கேட்பதாக துப்புரவு பணியாளர் தற்கொலை முயற்சி...

திருச்சியில் சுகாதார ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக கூறி, துப்புரவு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.