ஆவின் இயக்குனர்கள் கூட்டத்தில் சலசலப்பு : சேர்மன் - இயக்குனர்கள் இடையே வாக்குவாதம்

கூட்டத்தில் பங்கேற்ற இயக்குனர்களின் கேள்விகளுக்கு சேர்மன் செல்லச்சாமி முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
x
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ளஆவின் அலுவலகத்தில் இயக்குனர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஆவின் தலைவர் AT செல்லச்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற இயக்குனர்களின் கேள்விகளுக்கு சேர்மன்  செல்லச்சாமி முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பால் அளவு, குறைவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணை நடத்தப்படும் என, ஆவின் தலைவர் செல்லசாமி, மழுப்பலாக பதில் அளித்ததால் இயக்குநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்