நீங்கள் தேடியது "Heated Argument"
11 July 2019 2:05 PM IST
போலி சான்றிதழ்கள் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
போலி சான்றிதழ்கள் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை.
3 July 2019 2:08 PM IST
சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு...
சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
20 Jun 2019 3:12 AM IST
ஆவின் இயக்குனர்கள் கூட்டத்தில் சலசலப்பு : சேர்மன் - இயக்குனர்கள் இடையே வாக்குவாதம்
கூட்டத்தில் பங்கேற்ற இயக்குனர்களின் கேள்விகளுக்கு சேர்மன் செல்லச்சாமி முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
20 May 2019 3:24 PM IST
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் : மதுரை மருத்துவக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் 297 மையங்களில் வாக்குகள் பதிவானது.
20 May 2019 9:37 AM IST
சுங்கச் சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமைச்சர் மனைவி...
அமைச்சர் மனைவி பணம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
14 May 2019 2:37 PM IST
பூத் சிலிப் விநியோகத்தில் பாரபட்சம் - வி.ஏ.ஓ உதவி அலுவலரை சிறைபிடித்த தி.மு.க
சூலூரில், பூத் சிலிப் விநியோகத்தில் பாரபட்சத்துடன், செயல்பட்ட ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவி அலுவலரை தி.மு.கவினர் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
12 May 2019 12:56 AM IST
காவல் ஆய்வாளர், பெண் காவலர் இடையே காரசார வாக்குவாதம்...
பெரம்பூர் ரயில்வே காவல் நிலைய காவலர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த பணியிட மாற்றம்.
6 May 2019 1:52 AM IST
லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலில் கடும் வாக்குவாதம்...
நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கான 2019-2022 ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
8 Feb 2019 11:50 PM IST
பிளாஸ்டிக் கவர்களை கேட்ட ஊழியர்களிடம் வேஷ்டியை அவிழ்த்து எறிந்த வியாபாரி...
சேலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் பிளாஸ்டிக் கவர்களை கேட்ட ஊழியர்களிடம் வேஷ்டியை அவிழ்த்து வியாபாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Feb 2019 3:03 AM IST
அரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்...
நீதிமன்ற ஊழியர்கள் - பயணிகள் இடையே வாக்குவாதம்.
31 Jan 2019 8:30 AM IST
கையில் கத்தியுடன் இரவில் சுற்றும் இளைஞர் - மிரட்டும் சிசிடிவி பதிவு...
இளைஞர் ஒருவர் கத்தியுடன் வலம் வந்து நோட்டமிடும் சிசிடிவி பதிவு குமரி மாவட்டம் இரணியல் பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
14 Oct 2018 5:30 AM IST
காலக்கெடு முடியும் முன்னரே அதிகாரிகள் நடவடிக்கை - நீதிபதிகள் கண்டனம்
ஆக்கிரமிக்கப்பட்டதாக அனுப்பப்பட்ட நோட்டீஸின் காலக்கெடு முடியும் முன்னரே வீட்டை இடித்த பெண் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிக்கும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது




