சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு...
சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். ராகுல்காந்தி குறித்து முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்திய போது, அதனை ஏற்க மறுத்ததால், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக, அக்கட்சியின் உறுப்பினர் பிரின்ஸ், தெரிவித்தார்.
Next Story
