விவசாயிகள் நிலை, வாழ்வாதாரம் கணக்கெடுப்பு : மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் ஏற்பாடு

மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் சார்பில், நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரம், விவசாய உற்பத்தி பொருட்களின் விபரங்கள், அவர்களது வருமானம் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

Update: 2018-12-17 13:12 GMT
மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் சார்பில், நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரம், விவசாய உற்பத்தி பொருட்களின் விபரங்கள், அவர்களது வருமானம் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் கணக்கெடுப்பில் பங்கேற்கும் களப் பணியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். இதனை மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் துரைராஜூ துவக்கி வைத்தார். பின்னர் தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,  "ஆய்வின் அடிப்படையில், அரசு எப்படி உதவி செய்யலாம் என்பது குறித்து முடிவெடுக்கும்" என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்