ஜெயலலிதா நினைவிடத்தில் ஸ்ரீ ரெட்டி அஞ்சலி

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியும் மெரீனா கடற்கரைக்கு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2018-12-05 14:11 GMT
கொட்டும் மழையில் நனைந்து வந்து அஞ்சலி செலுத்திய ஸ்ரீ ரெட்டி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்புகளை வெகுவாக புகழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்