"கஜா புயல் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது" - சரத்குமார்

15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத்தொகை ஒதுக்கினால் கூட கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பழைய நிலைக்கு கொண்டுவர முடியாது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2018-11-28 02:21 GMT
15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத்தொகை ஒதுக்கினால் கூட கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பழைய நிலைக்கு கொண்டுவர முடியாது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு தமிழகத்திற்கு அதிக அளவில் நிவாரணத்தொகையை ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்