நீங்கள் தேடியது "Cyclone Relief Fund"

கஜா புயல் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது - சரத்குமார்
28 Nov 2018 7:51 AM IST

"கஜா புயல் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது" - சரத்குமார்

15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத்தொகை ஒதுக்கினால் கூட கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பழைய நிலைக்கு கொண்டுவர முடியாது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.