Cristiano Ronaldo கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நடிக்கும் படம்-ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நடிக்கும் படம் - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்
திரைப்படத்தோட இரண்டாம் பாகத்துல உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ நடிக்குறதா அதிகாரப்பூர்வமா உறுதியாகியிருக்கு.
ஹாலிவுட் இயக்குநர் லூயி லெட்டர்ரியர் (louis leterrier) இயக்கத்துல உருவாகிட்டு வர்ற இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு வெளியாகயிருக்கு.