அவென்ஜெர்ஸ் = டூம்ஸ்டே" படத்தின் கவுண்டவுன் தொடங்கியது

Update: 2025-12-19 06:03 GMT

உலக மார்வல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துட்டு இருக்குற 'அவென்ஜெர்ஸ்: டூம்ஸ்டே' (avengers: doomsday) படத்தோட ரிலீஸ் கவுண்டவுன் அதிகாரப்பூர்வமா தொடங்கிருச்சு.

பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் ஆன ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்கத்துல உருவாகிட்டு வர்ற 'அவென்ஜெர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கு.

இதுல டாக்டர் டூம் கதாபாத்திரம் மூலியமா நடிகர் ராபெர்ட் டௌனி (robert downey jr) மீண்டும் மார்வெல் உலகத்துக்குள்ள வர்றதுனால, படத்தோட ரிலீஸுக்காக ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்வத்தோட காத்துட்டு இருக்காங்க.

Tags:    

மேலும் செய்திகள்