நடிகர் சண்முகபாண்டியனின் "கொம்புசீவி" பட 3வது பாடல் வெளியீடு

x

நடிகர் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படத்தின் 3வது பாடல் வெளியாகியுள்ளது...பொன்ராம் இயக்கத்தில் சண்முகப்பாண்டியன், சரத்குமார், தார்னிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வெள்ளிக்கிழமை (நாளை) வெளியாகிறது...முன்னதாக, படத்தின் 'உன்ன நான் பாத்தா', 'வஸ்தாரா' ஆகிய பாடல்கள் வெளியானது.தொடர்ந்து தற்போது படத்தின் 3வது பாடலாக கருப்பன் பாடல் வெளியாகியுள்ளது..பாலா சிவசாமி எழுதியுள்ள பாடல் வரிகளுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க மகாலிங்கம் பாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்