ரவிக்குமார் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் சூரி?
நடிகர் சூரி அடுத்ததா, இயக்குனர், ரவிக்குமார் இயக்கும் புதிய படத்துல கதாநாயகனா நடிக்க இருக்கறாம்... நடிகர் சூரி கதாநாயகனா அவதாரம் எடுத்ததுல இருந்த நல்ல கதைகள்ல தேர்ந்தெடுத்து நடிக்கிறாரு.. இப்போது "மண்டாடி" படத்துல நடிச்சுட்டு வர்றாரு...இதுக்கு அப்பறம், "இன்று நேற்று நாளை", "அயலான்" படத்த இயக்குன ரவிக்குமார் இயக்குதுல சூரி கதாநாயகனா நடிக்க இருக்காறாம்...ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்குற இந்த படத்தோட முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த வருஷம் மார்ச் மாதத்துல தொடங்க திட்டமிட்டு இருக்காங்க.... இதனால "மண்டாடி" படத்தோட படப்பிடிப்ப வேகமாக முடிக்க நடிகர் சூரிக்கு கோரிக்க விடுத்து இருக்காங்க...