கஜா புயலால் உருக்குலைந்த உப்பளங்கள் : இருக்கும் இடம் தெரியாமல் மாயமான சோகம்

இருக்கும் இடம் தெரியாமல் மாயமான சோகம்

Update: 2018-11-20 11:05 GMT
உப்புக்கு புகழ் பெற்ற வேதாரண்யத்தில் கஜா புயல் காரணமாக உப்பளங்கள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்த நிலையில் உள்ளன..  

Tags:    

மேலும் செய்திகள்