தன்னோட புது படத்துல நடிகர் விஜய்யோட பையன் ஜேசன் சஞ்சய் தஃஅன் ஹீரோ... என் பொண்ணு இனியாதான் ஹீரோயின்னு சொல்லிருக்காரு இயக்குநர் ராஜகுமாரன்...
தேவயானியோட கணவர் ராஜகுமாரன் 'நீ வருவாய் என', 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' போன்ற படங்கள இயக்கி பிரபலமானவரு...
சமீபத்துல நேர்காணல் ஒன்னுல பேசிருந்த ராஜகுமாரன்... நீ வருவாய் என படத்துக்கான 2ம் பாக கதைய முடிச்சுட்டதாவும்.. அதுல ஜேசன் சஞ்சய் தான் ஹீரோ... என் மகள் இனியாதான் ஹீரோயின்னு தெரிவிச்சுருக்காரு.,.. அதோட தேவையானியும் படத்துல இருப்பாங்கனு சொல்லிருக்க ராஜகுமாரன்
விஜய் தான் தன்னோட இயக்கத்துல நடிக்கல.. அவரது மகனாவது நடிக்கட்டுமேனு பேசிருக்குறது இணையத்துல வைரலாகிட்டு இருக்கு...