5ம் வகுப்பு மாணவி வாயை பொத்தி தூக்கிச் சென்ற வடமாநில கொடூரன் - மடக்கி பிடித்து கதற கதற வெளுத்த மக்கள்

Update: 2025-12-17 15:58 GMT

வாணியம்பாடி அருகே 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை வாயை பொத்தி தூக்கிச் சென்ற வடமாநில இளைஞரை பிடித்து கிராம மக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புருஷோத்தகுப்பத்தில் ஒடிசாவைச் சேர்ந்த லபாபதி என்பவரே இந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளார். கோவையில் கார்மென்ட்ஸ்-ல் பணிபுரிந்த அவர், ஒடிசாவிற்கு சென்ற போது, ரயிலில் இருந்து இறங்கி வந்து மாணவியை தூக்கிச் செல்ல முயன்றபோது பிடிபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்