"நிதிச்சுமை" - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

Update: 2025-12-17 15:54 GMT

100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசு தமது பங்களிப்பை குறைப்பதால், மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க பொருளாதாரத்தை எட்டும் இலக்குடன், திமுக அரசு செயல்பட்டு வருவதாகக் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்