திடீரென கழன்று ஓடிய கார் டயர் - ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய அமைச்சர்

Update: 2025-12-17 16:18 GMT

ஓடும் வழியில் கழன்று ஓடிய கார் டயர் - உயிர் தப்பிய அமைச்சர்

கேரள இளைஞர் நலன் துறை அமைச்சர் ஷாஜி செறியன் சென்ற காரின் டயர் தனியாக கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழாவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு காரில் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் காயங்கள் இன்றி அமைச்சர் உயிர் தப்பினார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்